சாமியாரா போலாம்..ஆனா...
காதல் கவிதெ எழுதலாம்னா
மனைவிய யோசிக்க வேண்டியிருக்கு...
ஜாலி கவிதெ எழுலாம்னா
வயசை யோசிக்க வேண்டியிருக்கு...
சீரியஸ் கவிதெ எழுதலாம்னா
"தமிழ்மண" மக்கள யோசிக்க வேண்டியிருக்கு...
சரி
நம்ம "வெட்டிப் பயல' மாதிரி
சாமியாரா போலாம்னா
குழந்தைய யோசிக்க வேண்டியிருக்கு...
ஆபீஸல வேல வெட்டி நிறைய
இல்லீனா இந்த மாதிரி
கவிதெ எழுத வேண்டிருக்கு...
ஆனா
மரமில்லாமலே தோப்பாயிட்டிருக்கு
இல்ல
காலமாகியும் கன்னியாவே இருக்கு
என் "ப்ளாக் சைட்"!
ரொம்ப வருத்தமாயிருக்கு..ஹி..ஹி..ஹி...:-))
4 comments:
very nice :)
இந்த கவிதையும் நல்லாத்தான் இருக்கு
- வேலவன்
அருமை... இரமேஷ்.
உங்கள் வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி கவிப்ரியன்.
Post a Comment