Monday, November 19, 2012

மனைவி

மெழுகாய் 
உருகினாள் 
அவள்.
ஒளியில் 
திளைத்தது 
வீடு.


3 comments:

said...

மிக மிகச் சுருக்கமான
ஆயினும் மிக மிக அருமையாக
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

said...

சூப்பர்.

said...

Ramani & Semmalai,

Thanks for your comments!